எல்லைகள் இல்லாத இலக்கின் முகப்பு

வரவேற்கின்றோம்

"நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என விரும்புகிறீர்கள்?"

நீங்கள் ஒரு குழந்தையிடம் எத்தனை முறை கேட்டிருப்பீர்கள். நாம் என்னவாக வேண்டும் என்ற கனவுகள் நம் அனைவருக்கும் உண்டு. நாம் பெரிதாக ஏதாவது செய்ய தேவன் நம்மை பயன்படுத்திக்கொள்வான் என்ற நம்பிக்கையும் உண்டு. இவை பள்ளிகளில், நம் தேவாலயங்களில், அரசியலில், மருத்துவமனைகளில் இருக்கும் அல்லது இவற்றால் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாக உலகை நாம்மால் அடைய முடியும். கடவுளுக்கு ஒவ்வொரு பகுதியிலும் திறமை வாய்ந்த மக்கள் தேவை, மற்றும் நாம் அவர்களில் ஒருவராக இருப்போம் என்று நம்புகிறோம். நாங்கள் எங்களை தேவன் பயன்படுத்திக் கொல்வான் என்று கனவு காண்பது போல, எங்கள் தேவாலயங்களிலும் மற்றும் சமூகங்களிலும் குழந்தைகள் கனவு காண்கிறார்கள். என்றாவது ஒரு நாள் யாராக பின்னாளில் அவர்கள் மாறுவார்கள் என்ற கனவையும் காண்கிறார்கள், நம்புகிறார்கள். தேவன் தங்கள் வாழ்க்கைக்காக பெரிய திட்டம் தீட்டி இருப்பர் என்றும் கனவு காண்கிறார்கள்.

நல்ல செய்தி என்னவென்றால், தேவன் நம் வழக்கைக்காக மிகபெரிய திட்டங்கள் வைத்திருப்பர் என்பதே.
கெட்ட செய்தி என்னவென்றால் அநேகமானோர் தவறுகள் செய்வர்,மற்றும் அவர்களுக்கான தேவனின் சிறந்த திட்டத்தை இழப்பர்.

இந்த விபிஎஸ் முழுமையாக உங்கள் சமூகங்களில் குழந்தைகளுக்கு உதவுவது பற்றி சொல்ல்வது தான் அதை மாற்ற போவதில்லை, ஆனால் தேவனின் நம்பிக்கையோடு சேர்ந்து அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிதாக ஏதாவது சாதிக்க வேண்டும். ஒரு மலை ஏறுவதை போன்றது, அது ஒரு அழுத்தத்தை விருப்பத்துடன் தரும், அத்துடன் தைரியமும், பலமும் தந்து உச்சியை அடைய உதவும்.

தேவன் நம் வாழ்வை எவ்வாறு நடத்துகிறார் என்ற உண்மை இதில் உள்ளது. ஏறுவதற்கான வழி கீழே உள்ளது! ஆனால் நீங்கள் எங்கும் செல்லாதது போல் தோன்றினாலும், பின்னால் செல்வது போல் தோன்றினாலும், நீங்கள் அச்சம் கொள்ளாதீர்கள். ஜோசப்க்கு செய்தது போல தேவனிடம் நம் வாழ்கைக்கும் ஒரு பெரிய திட்டம் உள்ளது. நாம் அவரை அனுமதித்தால் நம் வாழ்வை நடத்த தேவன் முன் வருவார்.

"தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்." மத்தேயு 10:39

நம் வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணிக்கும் போது நாம் கீழே போவது போல தோன்றினாலும் நாம் மேலே சென்று கொண்டிருப்போம்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ஒரு மலை ஏறும் சாகசத்திற்கு உங்கள் மாணவர்களை அழைத்து செல்ல நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? "அறை கைவினைகள்" அல்லது "உறைநிலை விளையாட்டுகள்” போன்ற வேடிக்கை நிலையங்களின் வழியே ஒரு வெடிப்பு நிகழ்ந்து சுழன்று வருவதால் நாடகத்தில் நீங்கள் பனிச்சறுக்கில் செல்வது போல் பாசாங்கு செய்யலாம். உங்கள் மாணவர்கள் "உச்சி மாநாட்டு உணவகத்தில்" ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு தாங்கள் செய்த கைவினைகளை காட்டி மகிழ்ச்சி அடைவர். அவர்களது பெற்றோர்களுடன் தாங்கள் கற்றுக்கொண்டதை வீடிற்கு செல்லும் போது பகிர்ந்து கொள்ள எளிதாக இருக்கும் ஏனெனில், மாணவர்கள் அந்நாளின் வாசகத்தை காட்சிபடுத்தி பக்கங்களை மடித்து அவர்களது கைக்கான வளையல்கள் செய்தனர். மேலும் இந்த விபிஎஸ்சில், அற்புதமான பணிக்காக புதிய திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இவை உங்கள் மாணவர்கள் கண்களை திறந்து உலகில் உள்ளோருக்கு உதவ ஊக்கம் தருகிறது. இந்த அற்புதமான விபிஎஸ்க்கான "வரம்புகள் இல்லாமல் இலக்கில்."

நாம் வரவிருக்கும் இந்த விடுமுறை பருவத்தை தொகுத்து வெளியே குளிர்ச்சியான சூழ்நிலையில் குளிர்வது போல பாசாங்கு செய்யலாம். முழு தேவாலயத்திலும் பனியால் ஒரு சிறிய குளிர் வந்துவிடும். உங்களுக்கு "உறைநிலை" சோர்வைத் தரலாம் ஆனால் அது எல்லோர் மனத்திலும் மகிழ்ச்சி ஏற்பட உதவியாய் இருக்கும்!

வளங்கள்

இலவச பதிவிறக்கம்!

எல்லைகள் இல்லாத இலக்குகள் விபிஎஸ்-ற்க்கு கிடைக்க போவது என்ன என்பதை பார்க்க மற்றும் உங்கள் விபிஎஸ்-சை கண்கவரும்படி செய்ய இலவச வளங்களை பதிவிறக்கலாம்.

மேலும் படிக்க

நிலையங்கள்

இதனுடன் உங்கள் விபிஎஸ்–சை திட்டமிடுங்கள்

திட்டமிடல் மற்றும் முன்னோக்கு பக்கங்களுடன். ஒரே பார்வையில் பாடங்களை ஆய்வு செய்ய, உங்கள் விபிஎஸ்-சை ஒழுங்கு படுத்த, மற்றும் தன்னார்வ தொண்டர்களை சேர்த்துக்கொள்ள உதவுகிறது.

மேலும் படிக்க

கைவினை

கைவினைகளை விரும்புவர் குழந்தைகள்!

வடிவங்களை பதிவிறக்க, வழங்குபொருட்கள் சேகரிக்க, மற்றும் உங்கள் விபிஎஸ்-இல் குழந்தைகளுடன் கைவினைகள் தொடங்க!

மேலும் படிக்க