ஞாயிறு பள்ளி

அன்பு சகோதர சகோதரிகளே! நமக்கும் தேவனுக்கும் சிறுவர்கள் அருமையானவர்கள். சிறுவர்கள் உங்கள் மூலம் தேவனைண்டை வருவதற்கு நாங்கள் உதவுகிறோம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சிறுவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே புதிய ஞாயிறு பள்ளி பாடத் திட்டங்களையும், விபிஎஸ் பாடங்களையும் உருவாக்குகிறோம்.

Logo CBI Sunday School Tamil
சிபிஐ: குழந்தைகள் பைபிள் விசாரணை

நீங்கள் உங்கள் தேவாலயம், பகுதி அல்லது சமூகத்திலுள்ள குழந்தைகளுக்கு மற்றுமொரு முழுவருட ஞாயிறு பள்ளி வகுப்புகள் அல்லது பைபிள் பயிற்சியை தர உதவுவதில் நாங்கள் "குழந்தைகள் முக்கியமானவர்கள்" பிரிவின்கீழ் மகிழ்ச்சிகொள்கிறோம்.