அன்புடன் வரவேற்கிறோம்!

அன்பு சகோதர சகோதரிகளே! நமக்கும் தேவனுக்கும் சிறுவர்கள் அருமையானவர்கள். சிறுவர்கள் உங்கள் மூலம் தேவனைண்டை வருவதற்கு நாங்கள் உதவுகிறோம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சிறுவர்களுக்கு அவர்கள் மொழியிலேயே புதிய ஞாயிறு பள்ளி பாடத் திட்டங்களையும், விபிஎஸ் பாடங்களையும் உருவாக்குகிறோம்.

கிறிஸ்தவ ஊழியங்களில் சிறுவர் ஊழியமானது அதிக கரிசனையற்றதும், நிதி ஆதரவற்றதுமான ஊழியாக இருந்தாலும் அதிக பலனளிப்பதுமாக இருக்கிறது. ஆனால் இயேசுவை அறிய வேண்டிய இலட்சக்கணக்கான சிறுவர்கள் இருக்கின்றனர்.

பல சாதனங்களை அவர்களுக்கு ஏற்றார் போல உருவாக்க எங்களது நேரத்தை அர்ப்பணிக்க முன்வந்துள்ளோம்.

எனவே நாங்ளே தாயரித்த, முழுமையான ஞாயிறு பள்ளிகள், விடுமுறை வேதபாட திட்டங்கள், பயிற்சி பொருட்கள், மேலும் சிறுவர் ஊழியத்திற்கான பல சாதனங்களை அவர்களுக்கு ஏற்றார் போல உருவாக்க எங்களது நேரத்தை அர்ப்பணிக்க முன்வந்துள்ளோம்.

 

Main Logoஎன்று நம்புகிறோம்.

சிறுவர்கள் முக்கியமானவர்கள்

 

எங்களுடைய அனுமதி இன்றி, எங்களுடைய பொருட்களை இணையத்தளத் திலிருந்து எடுத்து இலவசமாக உபயோகித்து, இலவசமாக, அச்சிட்டு இலவசமாக மற்ற திருச்சபைகளுக்கும் ஊழியங்களுக்கும் கொடுக்கலாம்.

 

 

We are located 1 hour outside of Mexico City, Mexico.
52-592-924-9041
info@childrenareimportant.com