சுழற்சி நிலையங்கள்

பைபிள் மலைபைபிள் மலை

இந்த நிலையத்திற்க்கு , நாம் உண்மையாகவே வருகை தந்து உங்கள் விபிஎஸ்-சை பார்வையிட ஜோசப் அழைத்திருக்கிறோம்! உங்கள் தலைவர்கலில் ஒருவர் எகிப்தில் இருக்கும் ஜோசப் போல உடை அணிந்து வந்து மாணவர்களை வாழ்த்தி மற்றும் ஒவ்வொரு நாளும் அவரது வாழ்க்கையில் இருந்து ஒரு கதையை பகிர்ந்துகொள்வார். ஜோசப் பங்களிப்பிற்க்கு பிறகு, ஜோசப்பின் பகிர்வுக்கு ஆசிரியரின் நன்றி , ஒரு சில வார்த்தைகள் பகிர்வார், பின்னர் ஒரு பயிற்சிக்கு மாணவர்களை வழிநடத்துவார்.

இறுதி நேரத்தில், அந்நாளின் வாக்களிப்பிற்க்கு மாணவர்களுக்கு வழிகட்டவும். சுவர் மீது வாக்களிப்பின் சுவரொட்டிகளை தொங்க விடுங்கள். பிறகு, அந்த நாளின் இரண்டு விருப்பங்கள் முன்வைக்க, மற்றும் இதனால்தான் ஒரு சரியான அல்லது தவறான பதில் காட்ட முடியவில்லை என்ற பிரச்சினை பற்றி விவாதிக்க. மாணவர்கள் தாங்களே யோசித்து வாக்களிக்கட்டும். அவர்கள் சுவரில் உள்ள காகிதத்தில் கையெழுத்திடலாம் அல்லது ஒரு ஓட்டுபடம் வைக்க முடியும்.

பனிச்சறுக்கு வகுப்பு பனிச்சறுக்கு வகுப்பு

அந்நாளின் பாடம், தலைப்பு மற்றும் மனப்பாட வசனத்தை ஆய்வு செய்க. மாணவர்களுக்கு தாள்களை கொடுத்து அவர்களுக்கு உதவுங்கள். ஒவ்வொரு மாணவர் தாளிலும் செய்து மகிழ ஐந்து வெவ்வேறு பயிற்சிகள் தரப்பட்டுள்ளது!
தாளின் முன் இரண்டு புதிர்கள் உள்ளது. பழைய மாணவர்களுக்கு விளையாட்டு ஒன்று தாங்கள் துனயுடன் விளையாட உள்ளது. உங்கள் மாணவர்கள் ஒரு துணையை தேர்வு செய்து விளையாட வேண்டும்! அடுத்து, ஒரு வார்த்தை கண்டுபிடிக்க உள்ளது. இளைய மாணவர்களுக்கு 10 வெவ்வேறு பொருள்கள் ஜோசப் படத்தில் மறைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் மறைக்கப்பட்ட பொருட்களை படத்தில் கண்டுபிடித்த பின் வண்ணம் தீட்ட வேண்டும்.
அடுத்து, மாணவர் தாளினை புரட்டி புதிர் பாதாயினை செய்க. புதிர் பாதையின் வழியை கண்டுபிடித்த பிறகு, வண்ணம் தீட்டி வீட்டிற்கு கொண்டு செல்ல ஒரு நல்ல கைவலையதை செய்க. இறுதியாக, தாளில் காட்டப்பட்டுள்ளது போல தாளை மடித்து ஒட்டி நினைவு வசனத்தை வீடிற்கு கொண்டு வா!

*புதிர்களின் பதில்கள் உள்ளன கையடக்க வழிகாட்டி .

அறை கைவினை  அறை கைவினை

இந்த நிலையத்தில், உங்கள் மாணவர்களின் பாடத்தை அவர்களுக்கு ஞாபகப்படுத்தவும் மற்றும் வீட்டிற்கு எடுத்து செல்ல ஏதாவது ஒரு கைவினை செய்து வேடிக்கை ரசிக்க முடியும். கைவினை அனைத்து வடிவங்கள் வலைதளத்திலும் கைவினை துண்டுப்பிரசுரமாகவும் கிடைக்கின்றன. நீங்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு துண்டு காகிதத்தை நகலெடுக்க முடியும் என்றால், நீங்கள் சில கைவினைகளை செய்ய முடியும்!

உச்சிமாநாட்டு உணவகம் உச்சிமாநாட்டு உணவகம்

உங்கள் பழக்கப்படி சாதாரண சிற்றுண்டி, தேநீர் நேரம் அல்லது மதிய உணவு நிச்சயமாக நீங்கள் பரிமாற முடியும். சாப்பிட நல்லதாக இருக்கும் எங்கள் சிற்றுண்டி கருத்துக்களும், உங்கள் மாணவர்களுக்கு மேலும் ஒரு பயிற்சியாகும். உங்களது விபிஎஸ்-சில் உள்ள அனைவரும் வேடிக்கையாக ஜோசபின் அங்கியை பல நிறங்களில் செய்ய ரொட்டி அல்லது பட்டாசுகளை பயன்படுத்தலாம் மேலும் அது செலவு குறைவாகவும் இருக்கும்! நீங்கள் அருகில் எளிதாக கிடைக்க கூடிய பொருட்களை சுழற்றி பயன்படுத்தி தின்பண்டங்கள் செய்து மகிழ்ச்சி பெறலாம்.

உறைநிலை விளையாட்டுகள் உறைநிலை விளையாட்டுகள்

விளையாட்டு குழந்தைகளின் வாழ்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உங்கள் விபிஎஸ்-சில் உள்ள விளையாட்டுகள் உட்பட அவசியம்! ஒவ்வொரு பாடத்திலும் வழங்கப்படும் இரண்டு விளையாட்டுகளுள் ஒன்றை தேர்வு செய்தோ அல்லது அவைகள் இரண்டயுமோ விளைு. உங்களது விபிஎஸ்-சிற்க்கு ஒரு "உறைந்த" உணர்வு கொடுக்க, எப்போதும் நீங்கள் பனியை பயன்படுத்துங்கள். வேடிக்கையாக இருக்கிறது!

சமயப்பரப்பாளர் பயணங்கள்சமயப்பரப்பாளர் பயணங்கள்

புதிய திட்ட அறிமுகம், "எல்லைகள் இல்லாத விபிஎஸ்" விபிஎஸ் உள்ள மற்ற நாடுகளில் உங்கள் தேவாலயம் பங்கேற்று குழந்தைகளுக்கு உதவ முடியும். நாம் ஒரு வித்தியாசத்துடன் பங்கேற்கும் போது, உங்களது மாணவர்கள் மற்றொரு நாட்டை பற்றி அறிய இந்த புதிய திட்டங்கள் நிலையம் வழங்க எங்களுக்கு சிலிர்ப்பாக இருக்கிறது. நாங்கள் இரண்டு வெவ்வேறு துண்டு பிரசுரங்களை பயணங்களுக்காக கிரகத்தின் ஒவ்வொரு பக்கத்திற்கும் செய்துள்ளோம். உங்கள் மாணவர்களின் கற்பனையால் கலாச்சாரம், மொழிகள், தேவைகளை பற்றி அறிய உலகின் மற்ற பக்கத்திற்க்கு பயணம் செய்து ஒரு விபிஎஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்க்க முடியும். லத்தீன் அமெரிக்கா குழந்தைகள் இந்தியாவை பற்றியும் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த குழந்தைகள் தென் அமெரிக்கா பற்றியும் கற்றல் வேண்டும்.

பயணங்களின் பாக்கெடில் ஒரு நாட்டின் படமோ அல்லது ஒரு பகுதியின் படமோ இருக்கும், பல்வேறு மொழிகளில் விபிஎஸ் மாணவர் தாள்கள், மற்றும் ஒரு தொகுப்பு பண வங்கி ஒவ்வொரு நாளும் பணிக்காக பயன்படுத்த உதவிகளை தருகிறது.
சகோதரி கிறிஸ்டினா க்ராஸ் தொடர்புக்கு kristina@childrenareimportant.com உங்கள் நன்கொடைகளை எங்கு அனுப்புவது என்பது குறித்த தகவலுக்கும் "எல்லைகள் இல்லாத விபிஎஸ்"சில் பங்கேற்கவும் அணுகவும். நாம் அனைத்து நன்கொடைகளையும் பாராட்டுகிறோம் உலகம் முழுவதும் தேவைகளை நாம் தனியாக செய்ய முடியும் அளவை விட அதிகம் என்பதால், நாம் பெற முடியும் அனைத்து உதவி தேவை. நீங்கள் உங்கள் தாருகின்ற சொந்த தொகைக்கான திட்டம் பற்றி பகிர்ந்து கொள்ள பணி நிலையங்களை பயன்படுத்த முடியும். இந்த திட்டத்திற்கான உங்கள் நன்கொடைகளை நீங்கள் உங்கள் அருகிலுள்ள அலுவலகத்திற்க்கு அனுப்பவும்.