கைவேலை

கைவேலை

Only available as a download.

சிறுவர்களுக்கு கைவேலை என்றால் மிகவும் பிடிக்கும்! இதில் ஒரு நாளைக்கு 5 கைவேலைகளும், படங்களும் உள்ளன. இதில் உபயோகிக்கப்பட்ட பொருட்கள் மார்க்கெட்டில் எளிதாகக் கிடைக்கக்கூடியது. இது சிறுவர்களை உற்சாகப்படுத்தி அந்த நாளுக்கான பாடத்தைக் கற்றுக் கொடுக்கும். ஒவ்வொரு கைவேலையும் ஒரு சிறுவருக்கு ஒரு தாள் என்ற வகையில், சில கலர் பேனா அல்லது கோந்து பயன்படுத்தவே வடிவமைக்கப்பட்டுள்ளது.