பதிவிறக்கம் - கேலக்ஸி எக்ஸ்பிரஸ்

உங்கள் அணிக்கு முழுமையாக நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து, உங்கள் விபிஎஸ் ஐவானியல் வீரச்.
செயலாக்குங்கள்!
உங்கள் தேவை அதிகமாயிருப்பின் (100 க்கு மேற்பட்ட சபைகளானால்) ஆங்கிலம் ஹிந்தி மொழி பாடங்களைப். பெற உங்கள் விலையைத் தெரிவியுங்கள்.
மெக்ஸிகோவில் எங்கள் முகவரி :    01-592-924-9041

info@ChildrenAreImportant.com

 

இயக்குநர் கையேடு
இயக்குநர் கையேடு

கேலக்ஸி எக்ஸ்பிரஸ் விபிஎஸ்-ற்கு தேவையான அனைத்து தகவல்களையும் இந்த ஒரே புத்தகத்தில் பெற்றுக் கொள்ளலாம்! - இதில் திட்டமிடுதல், தன்னார்வ தொண்டர்கள், பாடங்கள் மற்றும் கூடுதலான யோசனைகள் உண்டு

பாலம் - தலைவரான கையேட்டைப்
பாலம் - தலைவரான கையேட்டைப்

விபிஎஸ்-ன் ஒவ்வொரு துறையைப் பற்றிய தகவல்களை சுலபமாக பயன்படுத்தி தகுந்த தலைவர்களிடம் கொடுக்க, அவைத் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதே தகவல் இயக்குநர் கையேட்டிலும் உள்ளது.

நாடகம் - 
        தலைவரான கையேட்டைப்
நாடகம் - தலைவரான கையேட்டைப்

விபிஎஸ்-ன் ஒவ்வொரு துறையைப் பற்றிய தகவல்களை சுலபமாக பயன்படுத்தி தகுந்த தலைவர்களிடம் கொடுக்க, அவைத் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதே தகவல் இயக்குநர் கையேட்டிலும் உள்ளது.

பொறியியல் - தலைவர் கையேட்டை
பொறியியல் - தலைவரான கையேட்டைப்

விபிஎஸ்-ன் ஒவ்வொரு துறையைப் பற்றிய தகவல்களை சுலபமாக பயன்படுத்தி தகுந்த தலைவர்களிடம் கொடுக்க, அவைத் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதே தகவல் இயக்குநர் கையேட்டிலும் உள்ளது.

Snacks Pamphlet Galaxy Express
சாப்பாட்டு அறை - தலைவரான கையேட்டைப்

விபிஎஸ்-ன் ஒவ்வொரு துறையைப் பற்றிய தகவல்களை சுலபமாக பயன்படுத்தி தகுந்த தலைவர்களிடம் கொடுக்க, அவைத் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதே தகவல் இயக்குநர் கையேட்டிலும் உள்ளது.

Class Pamphlet Galaxy Express
பயிற்சி வகுப்பு - தலைவரான கையேட்டைப்

விபிஎஸ்-ன் ஒவ்வொரு துறையைப் பற்றிய தகவல்களை சுலபமாக பயன்படுத்தி தகுந்த தலைவர்களிடம் கொடுக்க, அவைத் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதே தகவல் இயக்குநர் கையேட்டிலும் உள்ளது.

Games Pamphlet Galaxy Express
விண்வெளி விளையாட்டுகள் - தலைவரான கையேட்டைப்

விபிஎஸ்-ன் ஒவ்வொரு துறையைப் பற்றிய தகவல்களை சுலபமாக பயன்படுத்தி தகுந்த தலைவர்களிடம் கொடுக்க, அவைத் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதே தகவல் இயக்குநர் கையேட்டிலும் உள்ளது.

டிவிடிஇசை சிடி மற்றும்
இசை சிடி மற்றும் டிவிடி

விபிஎஸ் க்கு நாங்கள் தயாரித்த இசை மற்றும் நடனம் கொண்டு சிறுவர்களை உற்சாகப்படுத்துங்கள்! பாடல்களை இணையத்தளத்திருந்தோ அல்லது லடிரவரநெ இல் இருந்து கேட்கலாம். (இப்பொழுது பாடல்கள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது)

Download: English Music and Videos (only in English and Spanish at this time. View the Spanish page.)

Planet Posters Galaxy Express
கோள்களின் போஸ்டர்க்ள்

இரண் டாம் நாள் விபிஎஸ் - ற்கு கோள்களின் பிரமாண்டமான உருவங்களையும், நமது பால்வெளி. நட்சத்திரங்களையும் காண்பிக்க இப்படங்களைப் பயன்படுத்துங்கள்.

கைவேலை
கைவேலை

சிறுவர்களுக்கு கைவேலை என்றால் மிகவும் பிடிக்கும்! இதில் ஒரு நாளைக்கு 5 கைவேலைகளும், படங்களும் உள்ளன. இதில் உபயோகிக்கப்பட்ட பொருட்கள் மார்க்கெட்டில் எளிதாகக் கிடைக்கக்கூடியது. இது சிறுவர்களை உற்சாகப்படுத்தி அந்த நாளுக்கான பாடத்தைக் கற்றுக் கொடுக்கும். ஒவ்வொரு கைவேலையும் ஒரு சிறுவருக்கு ஒரு தாள் என்ற வகையில், சில கலர் பேனா அல்லது கோந்து பயன்படுத்தவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேடை அலங்காரம் (பின்னணி)
மேடை அலங்காரம் (பின்னணி)

மேடையின் பின்னணி அலங்காரத்தைக் கொண்டு சிறு வர் களின் கற்பனைத் திறனை உற்சாகப்படுத்துங்கள். இணையதளத்திலிருந்து யீனகயை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது 4 ஒ 2 மீட்டர் அல்லது 3 ஒ 1.5 மீட்டர் அளவு போஸ்டரை அச்சடியுங்கள்.