ஆசிரியர்களை கொண்டாடுங்கள்

குழந்தைகள் ஊழியத்திற்கான சர்வதேச பயிற்சி

“ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.” தானியேல் 12:3

சர்வதேச ஆன்லைன் பயிற்சி

 

 

 

 

 

 

எங்களுக்கு ஒரு புதிய பெயர் உள்ளது!

எங்களுக்கு ஒரு புதிய பெயர் உள்ளது!

பல நாடுகளில் 75% க்கும் மேற்பட்ட குழந்தைகள் போதகர்கள் 1 வருடத்திற்கு பிறகு வெளியேறுகின்றனர் அல்லது தேவாலயத்தில் உள்ள மற்றொரு துறைக்கு மாற்றப்படுகிறார்கள்! நமது தேவாலயங்கள் வெறும் குழந்தைகளை பராமரிப்பதோடு மட்டுமே இருப்பதை தவிர்ப்போம், மாறாக அடுத்த தலைமுறையினரை சீடர்களாகக் கொண்டு வருவதற்கு எங்கள் உடன் வாருங்கள். குழந்தை போதகர்கள் உண்மையான ஹீரோக்கள், இயேசு கிறிஸ்துவுக்காக உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை அடைகிறார்கள். குழந்தைகளின் போதகர்கள் மற்றும் தலைவர்களை வளர்ப்பதற்கும் திறமை வாய்ந்தவர்களாக எளிதாக உருவெற்படுத்துவதற்கும் எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது - அதுதான் Equip & Grow
எங்கள் பெயர் "குழந்தைகள் முக்கியமானவர்கள்" குழந்தைகள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் சரீரத்திற்கு நாங்கள் சேவை செய்வதற்கு அவர்கள் தொடர்ந்து காரணமாக இருக்கிறார்கள், ஆனால் குழந்தைகளின் போதகர்கள் மற்றும் தலைவர்கள் மீது முழுமையாக கவனம் செலுத்த எங்கள் பணியை மாற்ற விரும்பsுகிறோம்.

நாங்கள் ஏன் எங்கள் பெயரை மாற்றுகிறோம்?
#forsarah

சமீபத்தில் சீனாவின் குவாங்சோவில் உள்ள சாராவிடம் இருந்து எங்களுக்கு இந்த மின்னஞ்சல் வந்தது

இலவச குழந்தைகள் அமைச்சக வளங்கள்

குழந்தைகள் அமைச்சகத்திற்கான உங்களின் ஆதாரங்களான இலவச பாடத்தொகுப்பு, பாடத்திட்டங்கள், மற்றும் வளங்களுக்கு வரவேற்கிறோம்! நீங்கள் இங்கு உங்கள் வாழ்வை மாற்றவுள்ளீர்கள்; உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம். எங்கள் பொருட்கள் பதிவிறக்கம் செய்ய இலவசம், அச்சிட இலவசம், பயன்படுத்த இலவசம், மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாமல் மற்ற தேவாலயங்கள் மற்றும் அமைச்சகங்களுக்கு விநியோகிக்கவும் இலவசம். அப்படியெனில், இதற்கு பதிப்புரிமை அறிவிப்பு இல்லை என்று பொருள், எனவே நீங்கள் எவ்வித தடையுமின்றி எந்தவொரு பொருட்களின் பிரதிகளையும் எடுத்து கொள்ளலாம். புத்தகங்களை பதிவிறக்கம் செய்வதற்கு முன் நீங்கள் பதிவு செய்ய வேண்டிய தேவைகூட இல்லை! மற்ற அமைச்சகங்களுக்கும் நீங்கள் புத்தகங்களை விநியோகிக்கலாம்.

விடுமுறை பைபிள் பள்ளி பாடத்தொகுப்பு

(மெக்ஸிக்கோவிலிருந்து படம்)

உங்கள் VBS க்கான பாடங்கள், நடவடிக்கைகள், நாடகங்கள், சிற்றுண்டி, கைவினை மற்றும் இசை குறித்த முழுமையான தொகுப்புகளை பதிவிறக்கம் செய்திடுங்கள்.

ஞாயிறு பள்ளி பாடத்தொகுப்பு

(இந்தியாவில், டெல்லியிலிருந்து படம்)

ஏசுவிற்காக நீங்களும் உங்கள் மாணவர்களும் வாழ உங்களுக்கு சவாலாயிருக்கக்கூடிய, வேடிக்கை மற்றும் புதுமையான கருப்பொருள் அடங்கிய ஞாயிறு பள்ளியுடன் முழுமையான தொகுப்புகளை பதிவிறக்கம் செய்திடுங்கள்!

குழந்தைகள் அமைச்சகத்திற்கான பயிற்சி

(உருகுவேவிலிருந்து படம்)

உலகில் எங்கிருந்தும் நீங்கள் கலந்துகொள்ளக்கூடிய நேரடி ஆன்லைன் நிகழ்வுகள் உள்பட, உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் உத்வேகம் மற்றும் நடைமுறை குறிப்புகளை பெற்றிடுங்கள்!

பல்சமயக்குழுக்களுக்கிடைப்பட்ட பொருள்

(குவாதமாலாவிலிருந்து படம்)

இங்கு கிடைக்கும் அனைத்து பாடத்தொகுப்புகளும் அனைத்து வகுப்புகளுக்காகவும் எழுதப்பட்டுள்ளது. கிறிஸ்தவத்தின் உலகளாவிய கொள்கைகள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன, எனவே நீங்கள் உங்கள் போதகரிடம் இந்த விஷயத்தை காண்பிக்கும் போது நம்பிக்கையுடன் இருக்கலாம்.

மேலும் தகவலுக்கு நாங்கள் எதை நம்புகிறோம் என்பதை காணுங்கள். (ஆங்கிலம்) (ஆங்கிலம்)

மொழிகள்

(அங்கோலாவிலிருந்து படம்)

உங்கள் மொழியில் என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்பதைப் பார்க்கவும். உங்கள் நாட்டில் பொருட்களை விநியோகிக்க உங்களுக்கு அனுமதி உள்ளது.

மொழிகள்:  English  Español  عربى  বাঙালি  简体中文  繁體中文  Pilipino  Français  ગુજરાતી  हिंदी  Bahasa Indonesia  日本語  ಕನ್ನಡ  Luganda  മലയാളം  मराठी  नेपाली  فارسی  Português  ਪੰਜਾਬੀ  Русский  Kiswahili  தமிழ்  తెలుగు  Türk  اردو زبان

 

புத்தகங்களை எவ்வாறு அச்சிடுவது

  1. முழுமையான பாடத்தொகுப்பை பதிவிறக்கம் செய்யவும்
  2. USB பெண்டிரைவ் / மெமரி ஸ்டிக்களில் புத்தகங்களை ஏற்றிடுங்கள்
  3. சைபர் கஃபே அல்லது அச்சிடும் கடையிலிருந்து ஒவ்வொரு புத்தகத்திலிருந்தும் 1 பிரதியை அச்சிடுங்கள்
  4. ஒவ்வொரு புத்தகத்தையும் நீங்கள் விரும்பும் அளவு பல பிரதிகள் செய்யுங்கள்
  5. வகுப்பில் கற்பித்திடுங்கள்!

 

 

முகநூலில் எங்களைப் பின்தொடருங்கள்

தினசரி உதவிக்குறிப்புகளையும் ஊக்கத்தையும் பெறுங்கள்.

யூடியூபில் அடியொப்பமிடுங்கள்

எங்கள் யூடியூப் சேனலில் புதிய வீடியோக்களுடன் உங்கள் குழந்தைகளின் ஊழிய திறமைகளை மேம்படுத்திடுங்கள்.

வாட்ஸ்ஆப்பில் எங்களுடன் இணைந்திடுங்கள்

உலகெங்கிலுமுள்ள குழந்தைகள் அமைச்சக ஊழியர்களுடன் இணைந்து, வாராவாரம் ஊக்கத்தை பெற்றிடுங்கள்! Ask to join "Teachers for Christ" WhatsApp group by sending a request to: +5215514560407

 

"சிறுவர்கள் முக்கியமானவர்கள்" என்பதன் பிரதான அலுவலகம் மெக்ஸிகோ நகரத்திற்கு வெளியே அமைந்துள்ளது.
52-592-924-9041 (மெக்ஸிகோ - ஸ்பானிஷ்/ஆங்கிலம்)
info@childrenareimportant.com
வாட்ஸ்ஆப்: +5215514560407

இந்தியா - பிளெஸ்சி ஜேக்கப்: +919656075587